25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


5th APRIL  and   6th APRIL ,IPL MATCH
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

5th APRIL and  6th APRIL ,IPL MATCH

  5th APRIL  CHENNAI - DELHI 

5-ம் தேதி சென்னையில், டெல்லி, சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி 183/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 158/5, ரன்கள் தோல்வியடைந்தது 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KL RAHUL தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 பஞ்சாப், ராஜஸ்தான்.

5-ம் தேதி சண்டிகரில், பஞ்சாப், ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 205/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 155/9,ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOFRA ARCHER தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6th APRIL IPL MATCH HYDERABAD - GUJARAT 

6-ம் தேதி ஹைதராபாத்தில், குஜராத், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் ஹை தராபாத் அணி 152/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 153/3, ரன்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MOHAMMED SIRAJ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News